60 கோடி செலவில் நடிகர் பிரபாஸ் காட்டிய புது வீடு

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹா மற்றும் ராதே ஷ்யாம் என இரு திரைப்படங்கள் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த இரு திரைப்படங்களும் வெற்றியை தேடி தரவில்லை. மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் ஆதி புருஷ் மற்றும் சலார் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஆதி புருஷ் மீதி பெரிதளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், சலார் கே.ஜி.எஃப் இயக்குனரின் … Continue reading 60 கோடி செலவில் நடிகர் பிரபாஸ் காட்டிய புது வீடு